இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Posted By:

ஐஒசிஎல் ரெக்ரூட்மெண்ட் வேலை வாய்ப்பு அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் .
ஐஓசிஎல் பணிக்கு பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 175 ஆகும்.

அந்தமான், நிக்கோபர், அருணாச்சல பிரதேஷ், அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட்,மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, வெஸ்ட் பெங்கால் போன்ற இடங்களில் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு இடங்கள் உள்ளன.

ஐஒசிஎல் பணிக்கு விண்ணப்பிக்க ஐடிஐ டிப்ளமோ அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

ஜனவரி 31, 2018 அன்று 18 முதல் 24 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடம் இருக்கும்
எஸ்சி/ எஸ்டி கேட்டகரியினர் 5 வருடம் இருக்கும்.

ஐஒசிஎல் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஐஒசிஎல் பணிக்கு பிப்ரவரி 15, 2018 முதல் பிப்ரவரி 28, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐஓசிஎல் அறிவிப்பு:

ஐஒசிஎல் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு அறிவிப்பு லிங்க்

விண்ணப்பிக்க தளம்

ஆன்லைன் விண்ணப்பத்தளத்தில் விண்ணப்பிக்கவும். அப்ளை ஆன்லைனில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப லிங்க்

விண்ணப்ப லிங்கில் தேவையான தகவல்களை கொடுக்கவும். 

விண்ணபித்து சப்மிட்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க புடைப்படம் மற்றும் கையெழுத்துகள் ஆகியவற்றை முறையாக கொடுக்க வேண்டும். 

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாடு வெய்கில் இன்ஸ்பெக்டர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 

இந்தியன் நேவியில் பைலட், அப்சர்வர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு

English summary
An article tells about Job Opportunity for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia