இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள கடன் மேலாண்மை, அந்நியச் செலாவணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 05
துறை வாரியான காலியிட விவரம்:
1. கடன் மேலாண்மை-01
2. அந்நியச் செலாவணி-01
3.இடர் மேலாண்மை-01
4. தகவல் தொழில்நுட்பம்- 01
5. லீடர்ஷிப் -01
கல்வித் தகுதி: சிஏஐஐபியுடன் ,முதுகலைப் பட்டமும் 5 ஆண்டு பணி அனுபவுமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 65க்குள்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
சம்பளம்: ரூ. 40000/-
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.03.2018
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4. விண்ணப்பம்:
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.


Click it and Unblock the Notifications












