இந்திய தேசிய அறிவியல் கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 20

Written By: kaniselvam.p

இந்திய தேசிய அறிவியல் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர், எக்ஸிகியூடிவ் அஸிஸ்டெண்ட் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் விவரம்04
பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் - 02 
தகுதி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் 
வயதுவரம்பு 01.03.2018 தேதியின்படி 35க்குள் 
பணி எக்ஸிகியூடிவ் அஸிஸ்டெண்ட் - 02 
வயதுவரம்பு01.03.2018 தேதியின்படி 32க்குள் 
தகுதி பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.03.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy Executive Director-II (F&A),
Indian National Science Academy,
ahadur Shah Zafar Marg,
New Delhi-110002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் விண்ணப்ப படிவம்:

எக்ஸிகியூடிவ் அஸிஸ்டெண்ட் விண்ணப்ப படிவம்:

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. கேரியர்

காலியிட விவரங்களை இதில் பெறலாம்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

4.அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

English summary
INSC invited for the Programme Associate, Executive Assistant positions, on contract basis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia