அஞ்சல்துறையின் வட்டார வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இந்திய அஞ்சல் துறையில் மல்டி டாஸ்கிங் பணிக்கு விருப்பமுள்ளோர் வின்ணப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கான இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தலாம்.

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் . அஞ்சல் துறையில் மல்டி டாஸ்கிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பணியிடமானது தெலுங்கானா ஆகும்.
அஞ்சல் துறையில் வேலைக்கு மொத்த தேதியின்படி 18 முதல் 25க்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அஞ்சல்த்துறையின் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க 2018, ஜனவரி 2018 ஆம் தேதியின்படி 25குட்ப்படட்வராக இருத்தல் வேண்டுமென்பதனை மனதில் வைத்து விண்ணப்பிக்கவும்.

இந்திய அஞ்சல்த்துறையில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். மல்டி டாஸ்கிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 400 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும்.

இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பினை பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் தேவைப்படும் அனைத்து இன்னப் பிற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஜனவரி 11 முதல் 2018 தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள்:

சென்ரல் வங்கியில் செக்கியூரிட்டி வேலை வாங்கனுமா வாங்க பார்ப்போம் 

ஐபி பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு

English summary
here article tell about Job opportunity Of Postal office

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia