இந்திய அஞ்சல் துறையின் கீழ் தமிழகத்தில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை (India Post)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடத்திற்கு காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiapost.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












