இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இந்தியன் ஆயில் கம்பெனியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கம்மெனி நிறுவனம் இந்தியாவின் பெரிய வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாகும். உலகத்தின் 119 இடத்தில் இருக்கும் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

 

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை  வேண்டுமா விண்ணப்பியுங்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் விவரம் :
டிரேடு அப்பரண்டிஸ் அக்கவுன்டண்ட்
டிரேடு அப்பரண்டிஸ் செக்ரட்டிரியேரியல் அஸிஸ்டெண்ட் - 4 பணியிடங்கள்  

ஜூனியர் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் IV புரெடக்ஸன் - 7 பணியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் IV டர்பைன் - 37 பணியிடங்கள்
ஜூனியர் கன்ட்ரோல் ரூம் ஆப்ரேட்டர் IV பணியிடங்கள் - 3 பணியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் IV எலக்ட்ரிக்கல் -3 பணியிடங்க:
ஜூனியர் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் IV பையர் சேப்டி -1 பணியிடங்கள்
ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் அனாலிஸ்ட் IV - 4 பணியிடங்கள்
ஜூனியர் நர்சிங் அஸிஸ்டெண்ட் IV - 1 பணியிடங்கள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியிடம் பெற கல்வித்தகுதியானது குறிப்பிடப்பட்டுள்ள துறைக்கு ஏற்ப இன்ஜினியரிங் மற்றும் மற்ற ஸ்பெசிபிக் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில துறைகளில் அனுபவமும் அவசியம் ஆகும்.

2018 ஆம் ஆண்டு கல்வித்துறையில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ தளத்தின் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் விண்ணப்பிக்க இமெயில் அனுப்ப வேண்டிய முகவரி cocc@indianoil.in  கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Here article tells about Job opportunity of Indian Oli limited

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia