இந்தியன் நேவியில் பிஇ /பிடெக் முடித்தவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம்

Posted By:

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் .
இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு செய்ய ஆசை கொண்டவரா நீங்கள் அப்படின்னா இந்த நியூஸ் உங்களுக்காகத்தான் படிங்க இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணுங்க.

இந்தியன்  நேவியில் வேலை வாய்ப்பினை பெற  விண்ணப்பிக்கவும்

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 108 ஆகும். இந்தியன் நேவியில் அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்கள் எஸ்எஸ்சி எக்ஸ்கியூட்டிவ் மற்று டெக்னிக்கல் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

நேவி பணி:
எக்ஸிகியூட்டிவ் பிராஞ்ச்:
ஜென்ரல் சர்வீஸ் / ஹைடிரோகிராபி கேடர் (ஆண்கள் மட்டும்) 40 பணியிடங்கள்
என்ஏஐசி (ஆண்கள் மட்டும்)08 பணியிடங்கள்

டெக்னிக்கல் பணி:

இன்ஜினியரிங் பிராஞ்ச் (ஜென்ரல் சர்வீஸ்) (ஆண்கள் மட்டும்) 27 பணியிடங்கள்
எல்கட்ரிக்கல் பிராஞ்ச் (ஆண்கள் மட்டும்) 33 பணியிடங்கள்

நேவி வேலைக்கு கல்வித்தகுதி :

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற் அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி பிஇ மற்றும் பிடெக் முடித்திருக்க வேண்டும். பிஇ/ பிடெக் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் நேவி பணிக்கு விண்ணப்பிக்கலாம். அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்எஸ்பி இண்டவியூ முறையில் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற சம்பளத் தொகையாக ரூபாய் 56,100 முதல் 1,10,700 தொகை பெறலாம். இந்தியன் நேவியில் பணியிடம் பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 25.01.2018 ஆகும்.

இப்பணிக்கு இண்டர்வியூ மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேவைப்படும் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

நேவி பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 2 முதல் 1994 மற்றும் ஜூலை 1, 1999க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் நேவியில் பணி வாய்ப்பு பெறுவர்களுக்கு நல்ல சம்பளத் தொகை கிடைக்கும்.

இண்டலெஜெண்ட் டெஸ்ட், பிக்ஸர் பிரெசெப்ஸன் அண்ட் டிஸ்கஸன் டெஸ்ட், மெடிக்கல் எக்ஸாம். எஸ்எஸ்பி இண்டர்வியூ மூலம் நேவிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எஸ்எஸ்பி தேர்வுக்கான தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெங்களூர், /போபால்/ கோவை/ விசாகப் பட்டிணம் போன்ற இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்திய நேவிப்ப்ணிக்கு அறிவிக்கை  இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் ஆர்மியின் ஆர்டினன்ஸ் பேக்ட்ரியில் வேலை வாய்ப்பு 

சிண்டிகேட் வங்கி பிஒ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது

English summary
here article tells about Indian navy job Notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia