இந்திய கடற்படை தொழிற்சாலையில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1704 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய கப்பற்படை தொழிற்சாலை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சார்ஜ்மேன்
மொத்த காலிப் பணியிடம் : 1704
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், டிப்ளமோ, ஏதேனும் ஓர் துறையல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ. 9300 முதல் ரூ.34,800 வரையில், கூடுதலாக ரூ.4200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் http://www.i-register.org/ioforeg/index.php மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 50
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












