இந்திய நேவியில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது

Posted By:

இந்திய நேவியில் வேலைவாய்ப்பு நேவியில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . இந்திய நேவியில் பணியாற்ற செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம் .இந்திய நேவியில் பணியாற்ற விருப்பம் கொண்டவர்கள் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்திய நேவியில் பணியாற்ற பைலட் பணியிடங்களுக்கான அழைப்பு

இந்திய நேவியில் ஏடிசி, அப்சர்வர் பைலட் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . ஏடிசி 2-7-1993 முதல் 1-07-1997 க்குள் பிறந்திருக்க வேண்டும் .
இந்திய நேவியில் அபசர்வர் பணிக்கு 1994 முதல் 1999 க்குள் பிறந்திருக்க
வேண்டும் .
பைலட் நேவி பணிக்கு 2-7-1994 முதல் 1.7.1999 பிறந்திருக்க வேண்டும்.

மொத்தம் 17 பணியாட்கள் தேவைப்படும் . இந்திய நேவியில் பணியாற்ற எஸ்எஸ்பி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .விதிகளின்படி இந்திய நேவியில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்படுவோர்களுக்கு சம்பளத்தொகை வழங்கப்படும்.

இந்திய நேவியில் பணியாற்ற கல்வித்தகுதியாக இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும் . நேவியில் பணியாற்ற இன்ஜினியரிங் இறுதியாண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் . நேவி பணிக்கு விண்ணப்பிக 60% மதிபெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,அத்துடன் 5 மற்றும் 6ஆம் பருவ  தேர்வு எழுதுவோரும் மதிபெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இந்தியா  முழுவதும் பணியிடங்கள் கொண்டது . இந்திய நேவியில் பணியாற்ற ஏடிசி பணியிடங்களுக்கு 05,அப்சர்வர் பணிக்கு 04, பைலட் பணியிடங்களுக்கு 8 பணியிடங்களும் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நேவியில் விண்ணப்பிக்க https://www.joinindiannavy.gov.in/en/account/login கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையத்தளங்களை காணலாம் . மேலும் இந்திய நேவியின் இணையதளத்தில் https://www.joinindiannavy.gov.in/ தகவல்களை பெறலாம் . விருப்பமும் தகுதியும் உடையோர்கள் விண்ணப்பிக்கலாம்

சார்ந்த பதிவுகள்: 

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்க தயாராகுங்க !! 

இந்திய இராணுவத்தில் பணியாற்ற அறிவிப்பு

எஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about Indian navy job notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia