ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை!

முப்படைகளில் ஒன்றான இந்திய கடற்படையில் 12 ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத இந்திய இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

இந்திய கடற்படையில் 'செய்லர் பிப்ரவரி - 2019' சேர்க்கை அடிப்படையில் பயிற்சியுடன் கூடிய பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு 12 ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை!

பணி: மாலுமி

பயிற்சி திட்டம்: 'செய்லர் பிப்ரவரி 2019'

வயது வரம்பு: 1.2.1998 மற்றும் 31.1.2002 இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி: கணிதம், இயற்பியல் அடங்கிய பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி ஊக்கத்தொகை: மாதம் ரூ.14,600

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பதவி உயர்வு: 22 வார கால பயிற்சிக்குப் பின் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி விண்ணப்பதாரர்களை தவிர்த்து மற்றவர்கள் ரூ106 ஆன்லைன் மூலமாக கட்டணமாக செலுத்த வேண்டும்.

பயிற்சிக்கு பின் சம்பளம்: ரூ.21,700-69100

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian navy invites online applications for unmarried male candidates for the post of sailors
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+