இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!

Posted By: Kani

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 145

பணியின் தன்மை: சிறப்பு அதிகாரி

கல்வித் தகுதி: நான்கு வருட பொறியியல் படிப்பு. அதே துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.6௦௦/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.1௦௦/-

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02.05.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் மேல் பகுதியில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. அறிவிப்பு பிடிஎப்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
Indian Bank has released an employment notification calling out for aspirants to apply for the post of Specialist Officers. Those interested can check out the eligibility, salary scale, how to apply and the complete details of the bank job here. Selected candidates can earn up to INR 66070. The last date to apply for the government job is May 2, 2018.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia