இந்தியன் ஆர்மியில் சட்ட அலுவலர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

இண்டியன் ஆர்மியில் ஜேஏஜியில் சட்ட அலுவலர் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர் ஜேஏஜி.
இந்தியன் ஆர்மியில் சட்ட அலுவலர் பதவியான ஜேஏஜி பணியிடங்கள் மொத்தம் 14 பணியிடங்கள்
ஆண்கள் 7 பேர்
பெண்கள் 7 பேர் இப்பணியித்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

குறைந்த பட்சம் 55 % மதிபெண்களுடன் எல்எல்பி டிகிரி அங்கிகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து முடித்திருக்க வேண்டும். பத்து, பனிரெண்டாம் வகுப்புடன் ஒரு மூன்று வருடம் பட்டப்படிப்புடன் எல்எல்பி அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து முடித்திருக்க வேண்டும்.
பார் கவுன்சலில் பதிவு செய்து வாதாடும் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆர்மியில் சட்டத்துறை பிரிவில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 21 முதல் 27 வயதாகும்.

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள்  சம்பளமாக லெபினனட் பணியிடங்களுக்கு வருடத்தில் ரூபாய் 10,56,100 முதல் 1,77,500 வரை வழங்கப்படுகின்றத. இது  உயர்ரக  பதவி ஆகும். இவ்வாறு விதிமுறைகளின் அனைத்து ஜேஏஜி பிரிவினருக்கும் அவரவர்கள் சார்ந்த தர வரிசையின் சம்பளத் தொகை அளிக்கப்படும்

நாடு முழுவதும் பணியிடம் கொண்ட இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பானது பெற எஸ்எஸ்பி இண்டர்வியூ மூலம் தகுதிப்படைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம்:

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பை முழுமையாக படித்தப்பின் ஆன்லைனில் விண்ணப்பத்தை பிழையின்றி தகவல்களை சரியாக கொடுத்து பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும்.

இந்தியன் ஆர்மியில் சட்ட ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள்: ஜனவரி 16/ 2018
இந்தியன் ஆர்மியில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 13.2.2018 ஆகும்.

இந்தியன் ஆர்மியில் பணியிடம் பெற அதிகாரப்பூர்வ சைட் லிங்க்
இந்தியன் ஆர்மி நோட்டிபிகேசன் லிங்க்
இந்தயம் ஆர்மியின் ஆன்லைன் விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள் :

சென்னையை பணியிடமாக கொண்ட ஆர்மியில் வேலை வாய்ப்பு 

ஹெச்பி பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Here article tells about Job notification of Indain army JAG department

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia