இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலிக்கு ரெடியாகுங்க

Posted By:

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . இந்தியன் ஆர்மியில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு

இந்தியன் ஆர்மியில் கிராமின் தக் சேவாக் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியன் ஆர்மியில் பணியிடம் பெற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்தியன் ஆர்மியில் விண்ணப்பிக்க ஜனவரி 21, 2018 முதல் விண்ணப்பிக்க இறுதிதேதியாகும்.

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் 12 வகுப்பு படித்திருத்தலுடன் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு, மெடிக்கல் தேர்வு, இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது .

இந்தியன் ஆர்மியில் காலிப்பணியிடங்களான சோல்ஜெர் ஜென்ரல் டியூட்டி,
சோல்சர் கிளார்க் போன்றவற்றில் பணிகள் இருக்கும்.

சோல்ஜர் ஜென்ரல் டியூட்டி :

மெட்ரிக் பாடத்தில் 45% மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சோல்ஜெர் ஜென்ரல் டியூட்டி பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது ஆகும்.

சோல்ஜெர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 17 ½ முதல் 21 வரை வயதுள்ளோரே விண்ணப்பிக்க வேண்டும்.

ரெக்ரூட்மெண்ட் ரேலி மூலம் ஆர்மி சோல்ஜெர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற லட்சியம் கொண்ட இளைஞரா நீங்கள் அப்படி யெனில் 2018 பிபரவரி 12 முதல் 21பிப்ரவரி 2018 வரை விண்ணப்பித்து உங்கள் பெயரை சிஎஸ்கேஹெச் கிரிஸி விஸ்வவித்யாலயா , பாலம்பூரில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தியன் ஆர்மி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 14 , 2017 முதல் ஜனவரி 27,2018 வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 27இல் அட்மிட்கார்டுகள் டவுன்லோடு செய்யலாம்.

ரெக்ரூட்மெண்ட் ரேலி பிபரவரி 12 முதல் 21 பிப்ரவரி 21 வரை நடைபெறும். ரேலி கேட் 2 மணி 7 மணி வரை திறந்திருக்கும். தேர்வு நடைபெறும் பிப்ரவரி மற்றும் மார்சில் நடைபெறும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அத்துடன் இணைய இந்தியன் ஆர்மி அறிவிக்கை இணைய இணைப்பையும் இணைத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பையும்  இணைத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள் :

நர்ஸிங் பணியிடத்திற்கு பெண்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் 

ஏர்போர்ட் அத்தார்ட்டியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about Job opportunity Of Indian Army

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia