இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்

Posted By:

இந்திய இராணுவ அகதெமியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க செப்டம்பர் 8 தேதிக்குள விண்ணப்பிக்க வேண்டும் . இந்திய இராணுவ அகதெமியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான தகுதியுள்ளவர்கள் என்றால் விண்ணப்பிக்கலாம் .

இந்திய இராணுவ அகதெமியில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

யூபிஎஸ்சி நடத்தும் இராணுவ அகதெமியில் விண்ணப்பிக்க இராணுவ மிலிட்டரிக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படைக்கு விண்ணப்பிவர்கள் இன்ஜினியரிங்க பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .விமான படைபிரிவிற்கு விண்ணப்பிவர்கள் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

பள்ளிப்படிப்பில் இயற்பியல் , வேதியியல் , கணித்ம் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும் . இப்பணிக்கு எழுத்து தேர்வு, நுண்ணறிவு தேர்வு , ஆளுமை திறன் தேர்வு , உடல் தகுதி தேர்வு, நேரடி தேர்வு என்ற பலதேர்வுகளை கொண்டது . எஸ்டி , எஸ்சி பிரிவைனரை தவிர்த்து மற்ற பிரிவினர்கள் ரூபாய் 200 விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி பகுதி இரண்டை நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

இந்திய இராணுவத்தில் பணியாற்றும் கனவு கொண்டவர்கள் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் . நாளைக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்க வேண்டும் . தேவையான தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதளங்களில் கண்டு www.joinindianarmy.nic.in தளத்தில் அறிந்து கொள்ளலாம் . விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் முடிவடைவதால் விண்ணப்பங்களை நாளையுடன் விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகலாம் . இந்திய இராணுவ அகதெமி பணியாற்றும் பெருமை வாய்ந்த மூன்றுதுறைகளிலும் வாய்ப்பு கிடைப்பது அரிது இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்

சார்ந்த பதிவுகள்: 

வங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு!! 

எஸ்எஸ்சியின் மேற்கு பகுதிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு !! 

இந்திய மருத்துவத்தில் புள்ளியலாளர் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க 

English summary
here article tell about job notification of Indian army

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia