இந்திய வான்ப்படையில் பிளஸ்2 மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!

Posted By:

இந்தியன் ஏர்ஃபோர்ஸில் வேலைவாய்ப்பு பெற அழைக்கப்பட்டுள்ளது. ஏர் கமாண்டோ பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 10 விண்ணப்பிக்க இறுதிதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஏர்ஃபோர்ஸில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

1932 முதல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் நாட்டுக்காக சேவை செய்துவருகின்றது. இதன் தலைநகரம்  டெல்லியில் உள்ளது . இந்திய ஏர் ஃபோர்ஸ் பல்வேறு ஆஃப்ரேசன்களை வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. ஆஃப்ரேசன் விஜய், பூமாலை போன்றவை சிறந்த ஆஃப்ரேசன்கள் ஆகும். கார்கில் போர் இந்திய வான்ப்படையில் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாகும். 

இந்தியாவி எந்த இடங்களிலும் பணிபுரியலாம். மொத்தம் ஏர்ஃபோர்ஸில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 132 ஆகும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. இந்தியன் ஏர்ஃபோர்ஸ் கமாண்டோ பணி சிவிலியன் பணியாகும்.

குரூப் சி மொத்தம் 132 பணியிடங்களில் டைபிஸ்ட் , குக், வார்டு, பெயிண்டர், மெஸ் ஸ்டாஃப் , தோபி போன்ற பனியிடங்களுக்கு கல்வித்தகுதி 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.  டைபிஸ்ட் படித்தவ்ர்களும்,  கணக்குகள் அனைத்தும் கையாள தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஃபோர்ஸில் பணியாற்ற 18 முதல் 25 வயது வரை நிரப்பபடவுள்ளது. மேலும் பிரிவுகளுக்கேற்ப விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வுண்டு. விண்ணப்பிக்க ஆஃப்லைனில் சுயவிவரங்களுடன் பெயர், கல்வித்தகுதி, மற்ற சுயவிவரங்களுடன் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சுய கையெப்பமிட்டு அஞ்சலில் விண்ணப்பிக்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய  முகவரி கிழே  கொடுத்துள்ளோம். ஈஸ்ட் குவார்டஸ் ஈஸ்ட் ஏர்கமாண்ட் ,இண்டியன் ஏர் ஃபோர்ஸ்.

சாதரன தபாலில் விண்ணப்பங்களை அனுப்பினால் போதும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்தகுதி, திறன், பயிற்சி மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . அதிகாரப்பூர்வத்தளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து தேர்வர்கள் விண்ணப்பத்திலுள்ள தகவலை பூர்த்தி செய்து டிசம்பர் 10  ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவிக்கை தளத்தின் இணைப்பை இணைத்துள்ளோம்.

ஏர்ஃபோர்ஸில் பணி பெறும் வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் விதிமுறைப்படி சம்பளத்தொகை வழங்கப்படும்.

சார்ந்த பதிவுகள்:

திருச்சி என்ஐடிடியில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் !! 

இஸ்ரோவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் பங்கேற்க அழைப்பு !!

English summary
here article tell about job notification by Indiam Air force

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia