இந்திய வான்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தயாராகுங்க

Posted By:

இந்தியன் ஏர் ஃபோர்ஸில் வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு, இந்திய இராணுவத்தின் வான்படையில் ஸ்டோர் கீப்பர் மற்றும் சூப்பிரெண்டெண்ட் ஆஃபிஸர் என்சிசி சிறப்பு பணிவாய்ப்பு பதவிகளுக்கான காலிப்பணியிடம் நிரப்ப அறிவித்துள்ளது .இந்தியன் ஏர்ஃபோர்ஸ்களில் ஸ்டோர் கீப்பர் பணிக்கு 40 ஆட்களும் , சூப்பிரெண்டெண்ட் பணிக்கு 55 பேர் என மொத்தம் 95 பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது .

இந்திய வானபடையில் பிளஸ் 2 மற்றும் பட்டதாரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

இந்திய வான்படையில் சேர்வதற்கான விண்ணபிக்க விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிதில்லை . இந்திய வான்படையில் அந்தந்த பதவிகளுகேற்ப சம்பளத்தொகை வழங்கப்படும் கிரேடு பே தொகையுடன் சம்பளம் பெறலாம். வான்படையில் பணியாற்ற ஸ்டோர் கீப்பர்    பணிக்கு  குறைந்த பட்சம் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் .

இந்திய வான்படையில் பணியாற்றும் சூப்பிரெண்ட்டெண்ட் என்சிசி சிறப்பு பதவிக்கு அங்கிகரிக்கப்பட்ட கல்லுரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் நிர்வாகம் அறிந்திருக்க வேண்டும் . ஸ்டோர் கீப்பீங் கணக்குகள் அறிந்திருக்க வேண்டும்.

இந்திய வான்படையில் சேர்வதற்கான விருப்பமுடையோர்கள் தகுதியுடையோர்கள் போன்றோர்களுகள் தங்கள் முழுவிவரமும் அடங்கிய விண்ணப்பத்துடன் செல்ஃப் அட்டசேஷன் மற்றும் தேவையான தகவல்களுடன் பாஸ்போட் புகைப்படம் இணைத்து அஞ்சல் தலை இணைப்புடன்
இயக்குநர், ஏர் ஹெட் கோர்டர், ஜே பிளாக், நியூ டெல்லி 110 106, முப்பது நாட்களுக்குள் சென்றடையமாறு அனுப்பி வைக்க வேண்டும் .

குறிப்பிட்ட தகுதியுடையோர்கள் வான்படையின் பணிகளுக்கு தேர்வு மூலமாகவும் , ஸ்கில் டெஸ்ட் மற்றும் பிராக்டிகல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள் . இந்திய வான்படையில் பணியாற்ற சில தகுதிகளுடன் விருப்பமிருப்பின் எளிதாக தேர்வில் வெல்லலாம். என்சிசி மூலம் சிறப்பு சூப்பிரெண்ட்டெண்ட் பதவிகள் சிறப்பு வாய்ந்த பணியாகும். இந்திய வான்படையில் இணைவதற்கான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே தேவையாக உள்ளது எனும் இந்த வாய்ப்பு பயன்படுத்திகொள்ள பட்டதாரிகள் முயற்சி செய்ய வேண்டும் .

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு

இந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க !,,

இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு சுதந்திர பறவையாக நாட்டுக்காக பறக்க வாய்ப்பு

English summary
above article tell about job opening in Indian Air force
Please Wait while comments are loading...