இந்தியன் செக்யூரிட்டி பிரஸ் வழங்கும் பணி வாய்ப்புகள்

Posted By: Kani

செக்யூரிட்டி பிரின்டிங் அன்ட் மின்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா லிட்., நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 35

பணியிடம்: நாஷிக் (மகாராஷ்டிரா)

பணி: ஜூனியர் அட்மிட் அஸிஸ்டெண்ட் - 35
(பொது 17, பிசி-08, எஸ்சி-07,எஸ்டி-03)

சம்பளம்: ரூ. 8350-20470/-

கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.  கம்ப்யூட்டர் ஸ்கில் பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18- 28-குள் இருக்க வேண்டும். அரசாங்க விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: டைப்பிங் டெஸ்ட், கணினி தேர்வு முறையில் தேர்வு நடைபெறும் நேர்முகத்தேர்வு கிடையாது.

கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு ரூ.200.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 02.05.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'வேலை வாய்ப்பு' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
India Security Press, invites applications for the post of Junior Office Assistant

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia