தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Postman மற்றும் Mail Guard பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான தேர்வுகள் வரும் நவம்பர் 14 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இந்திய அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Postman மற்றும் Mail Guard பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.
தொடர்ந்து இப்பணியிடங்களுக்கான தேர்வு வரும் 14.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புயல், மழை உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களினால் இத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
English summary
India Post recruitment 2021 has been postponed for Tamil Nadu Circle
Story first published: Saturday, November 13, 2021, 17:10 [IST]


Click it and Unblock the Notifications












