மதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்!

பணியிடங்கள்: 2.

பணி: ஓட்டுநர்.

பணியிடம்: மதுரை.

சம்பளம்: ரூ.5200-20200.

வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஹெவி வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-7-18.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager,
Mail Motor Services,
Madurai 625 002

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
India Post Office invites application for staff car driver post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+