முதுகலை பட்டதாரியா ? டில்லி ஐடிஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் (ஐடிஐ) டில்லி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

முதுகலை பட்டதாரியா ? டில்லி ஐடிஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

 

மொத்த காலிப் பணியிடம் : 103

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

 • இளநிலை கணக்கு அதிகாரி - 02
 • நூலகம் தகவல் மூத்த உதவியாளர் - 01
 • உதவிப் பாதுகாப்பு அதிகாரி - 02

 • இளநிலை தொழில்நுட்பம் கண்காணிப்பாளர் - 01
 • பராமரிப்பாளர் - 01
 • விடுதி மேலாளர் - 05
 • பாதுகாவலர் - 03
 • பாதுகாப்பு ஆய்வாளர் - 07
 • உதவிக் கவனிப்பவர் - 06
 • உதவி விடுதி மேலாளர் - 03
 • இளநிலை உதவியாளர் - 24
 • இளநிலை உதவியாளர் (கணக்கு) - 09
 • வயது வரம்பு :-

  • 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு

  வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ? இதோ உங்களுக்காக வெப்சைட்டுகள்!

  தகுதி : பணியிடங்கள் உள்ள துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  ஊதியம் : ரூ. 34800 வரையில்

  விண்ணப்பக் கட்டணம் : ரூ.50

  • எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை

  விண்ணப்பிக்கும் முறை : www.iitd.ac.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 2018 டிசம்பர் 10

  இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கும் முறைகள், தகுதிகள் குறித்து அறிய http://www.iitd.ac.in/sites/default/files/jobs/non_acad/advtE-II062017E.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

  For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  English summary
  IIT Delhi Recruitment 2018 – Apply Online for 103 Sr Laboratory Asst Posts
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X