இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலையில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் (IGNTU) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவத

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் (IGNTU) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலையில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக் கழகம் (IGNTU)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

  • உள் தணிக்கை அதிகாரி - 01
  • பப்ளிக் ரிலேஷன் ஆபிசர் - 01
  • மருத்துவ அதிகாரி - 01
  • நூலகர் - 01
  • தேர்வு கட்டுப்பாட்டாளர் - 01

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://recruitment.igntuonline.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.08.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.igntu.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGNTU Recruitment 2020 Apply Online for various Post at igntu.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+