இக்னோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இக்னோவில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் அகடமிக் கன்சல்டண்ட் , சீனியர் கன்சல்டண்ட் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தயாராகுங்க அனைவரும்.

இக்னோ பல்கலைகழகத்தில் வேலைக்கு விண்ணப்பிங்க

அறிவிக்கப்பட்டுள்ள மூன்று பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். இக்னோவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 10 , 2018 ஆகும்.

இக்னோ:
இக்னோவில்பணியிடம் பெற ஜனவரி 10, 2018, 11.30 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.
இக்னோவில் வேலை வாய்ப்பானது எழுத்து மற்றும் நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
இக்னோவில் சீனியர் கன்சல்டண்ட் அத்துடன் அகாடமிக் அசோசியேட்ஸ் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இக்னோவில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் எழுதுதல் மற்றும் கோர்ஸ்கள் குறித்து முழுமையாக அறிவித்தல் போன்ற பணிகளை கொண்டது
இக்னோவில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் முழு நேரம் மற்றும் கான்ராக்டர் பேஸ்டு முறையில் வேலை செய்யலாம்.

அகாடமிக் அசோஸியேட்ஸ் பணிக்கு முன்று முதல் 5 வருடம் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
கன்சல்டண்ட் பணிக்கு விண்ணப்பிப்போர்களுக்கு 5 முதல் 7 வரை அனுபவம் இருக்க வேண்டும்
சீனியர் கன்சல்டண்ட் பணிக்கு விண்ணப்பிக்க 10 முதல் 15 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :
இக்னோவில் வேலை வாய்ப்பு பெற கல்வித்தகுதியானது மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும் அத்துடன் 55% மதிபெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் கன்சல்டண்ட் பணிக்கு கற்பிக்கும் ஆரய்வு தன்மை பெற்று 5 முதல் 7 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
சீனியர் கன்சல்டண்ட் பணிக்கு பத்து வருடம் டீச்சிங் அனுபவம் இருக்க வேண்டும்.

இக்னோவில் வேலை வாய்ப்பு பெற 69 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்

இக்னோவில் வேலை வாய்ப்பு பெற அகாடமிக் அசோசியேட்ஸ் பணிக்கு ரூபாய் 30,000 முதல் 50,000 வரை பெறலாம்.
கன்சல்டண்ட் பணிக்கு ரூபாய் 40,000 முதல் 60,000 வரை மாதச் சம்பளமாக பெறலாம்
சீனியர் கன்சல்டண்ட் பணிக்கு ரூபாய் 50,000 முதல் 70,000 வரை தொகை மாதச் சம்பளமாக பெறலாம். இக்னோவில் வேலை வாய்ப்பு பெற நேரடி தேர்வில் பங்கேற்கலாம், ஜனவரி 10 ஆம் நாள் காலை 11.30 மணியளவில் இருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உடையோர் கல்வித்தகுதி சாதிச் சான்றிதழ் போன்றவற்றின் நகழ்கள் ஒரிஜினலுடன் நேரடி தேர்வில் பங்கேற்கலாம்.
இக்னோவில் வேலை வாய்ப்பு பெற பங்கேற்க வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம்.

போர்டு ரூம்,

விசி பிளாக்,

இக்னோ,

மைதான் கார்கி,

நியூ டெல்லி

என்ற முகவரிக்கு ஜனவரி காலை பத்து மணிக்கு வருகை புரிய வேண்டும். எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

சார்ந்த பதிவுகள்:

அஞ்சல்துறையின் வட்டார வேலை வாய்ப்பு அறிவிப்பு 

சென்ரல் வங்கியில் செக்கியூரிட்டி வேலை வாங்கனுமா வாங்க பார்ப்போம்

English summary
here article tell about Job opportunity of IGNOU

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia