ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசுத் துறையின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள

மத்திய அரசுத் துறையின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய அரசுத் துறை முத்திரைத்தாள் அச்சகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

கண்காணிப்பாளர் (Safety Officer)S-1 - 01
வயது வரம்பு : 03.01.2020 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.26000 முதல் ரூ.1,00,000 வரையில்

இளநிலை அலுவலக உதவியாளர் B-3 - 06
ஊதியம் : மாதம் ரூ.8,350 முதல் ரூ.20,470 வரையில்

Secretarial Assistant - 01
ஊதியம் : மாதம் ரூ.8,500 முதல் ரூ.20,850 வரையில்

Junior Bullion Assistant B-3 - 04
வயது வரம்பு : 03.01.2020 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.8,350 முதல் ரூ.20,470 வரையில்

ஜூனியர் டெக்னீசியன் W-1 level
காலிப் பணியிடங்கள் : 18
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற் பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 03.01.2020 தேதியின்படி 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.7,750 முதல் ரூ.19,040 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://igmmumbai.spmcil.com/Interface/Home.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGM Mumbai Bharti 2019 - 2020: Apply online For 30 Posts igmmumbai.spmcil.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+