கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலை!

கல்பாக்க அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள 248 சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள 248 சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியில் துறைகளில் பட்டம் மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலை!

மொத்த காலியிடங்கள்: 248

பணி: டெக்னிகல் ஆபிஸர் (04)

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பந்தக்கது.

வயது வரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

பணி: சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட்(13)

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பந்தக்கது.

வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

பணி: டிரெயினி (83)

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

பணி: டெக்னிஷியன்(17)

கல்வித்தகுதி: எஸ்எஸ்சி, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

பணி: டிரெயினி II (114)

கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எஸ்எஸ்சி, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

பணி: அப்பர் டிவிஷன் கிளார்க் (07)

கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

பணி: ஸ்டெனோகிராபர் (10)

கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகளும் வீதம் சுருக்கெழுத்திலும், நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளும் வீதம் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.06.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGCAR invites application for Various Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+