எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட இன்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (IFCI) நிறுவனத்தில் காலியாக உள்ள அசோசியேட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இன்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (IFCI) நிறுவனத்தில் காலியாக உள்ள அசோசியேட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிறையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ, பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : இன்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (IFCI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : அசோசியேட்

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

கல்வித் தகுதி : எம்.பி.ஏ, பி.இ, பி.எடெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.ifciltd.com/ என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ifciltd.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IFCI Recruitment 2020 Apply Online For Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X