ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு. ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஐடிஐ வங்கியியில் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் மொத்தம் 760 ஆகும்
ஐடிபிஐ வங்கியில் அறிவிக்கப்பட்ட பணியின் பெயர் எக்ஸிகியூட்டிவ் பணியாகும்.

எக்ஸிகியூட்டிவ் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 17,000 தொகை செலுத்தலாம். கிரேடு பே தொகையாக ரூபாய் 2000 தொகை செலுத்தலாம்.

கல்வித் தகுதி :

அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி பட்டத்துடன் 60% மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் :
ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற பிப்ரவரி 6, 2018 முதல் பிப்ரவரி28, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு:
ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

 இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர்  ரூபாய் 700 தொகையை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் ரூபாய் 150 செலுத்த வேண்டும்.

விண்ணபிக்க விருப்பமுள்ளோர் 20 முதல் 25 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க கேரியர் பகுதியினை கிளிக் செய்யவும் அதனுள் செல்ல வேண்டும்.

அதிகாரப்பூர்வ தளம் 

கேரியர் பகுதி

ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற கேரியர் பகுதியினை கிளிக் செய்ய வேண்டும். 

 

அறிவிப்பு இணைப்பு

கேரியர் பகுதிக்குள் செல்ல அறிவிப்பு இணைப்பு கிடைக்கும் அதனை கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்பினை பெறலாம். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பெற கேரியர் பகுதியில் உள்ள எக்ஸிகியூட்டிவ் பாக்சை கிளிக் செய்தால் அறிவிப்பு இணைப்பு கிடைக்கும் அதனை முழுமையாக படிக்கவும் வெற்றிகரமான வேலை வாய்பு பெறவும். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

விண்ணப்பம்

ஆன்லைன் விண்ணப்பத்தினை பெற அறிவிப்பினை  படித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்தப்பின்   லாகின் செய்து விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள்:

தேசிய ஹைட்ரோபவர் கார்பரேசனில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 

English summary
Article tells about Job Opportunity Of IDBI bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia