10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்த யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : நுண்ணறிவு தகவல் தொடர்பு அமைப்பு இந்தியா லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 207

பணி மற்றும் ஊதியம்:-

  • Care Taker : 136
  • ஊதியம் : ரூ.15,400
  • சமையலர் : 27
  • ஊதியம் : ரூ.16,962
  • பராமரிப்பாளர் : 19
  • ஊதியம் : ரூ.14,000

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவ்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000

கட்டணம் செலுத்தும் முறை : www.icsil.in என்ற இணையதளத்லம் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

Front Desk Officer, Reception,
Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
Administrative Building, 1st Floor, Above Post Office
Okhla Industrial Estate, Phase-III,
New Delhi-110 020

விண்ணப்பிக்க கிடைக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 08

நேர்முகத் தேர்வின்போது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம், பத்தாம் வகுப்பு சான்றிதழ், பணி அனுபவம், பான் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://icsil.in/wp-content/uploads/2018/12/Adv-various-Posts-DSW.pdf என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICSIL Recruitment 2019 – 207 Care Taker, Peon, Cook & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+