பெரம்பலூர் குழந்தைப் பாதுகாப்பு அலகில் வேலை!

பெரம்பலூர் ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்பு அலகில் (ஐசிபிஎஸ்) காலியாக உள்ள கணக்காளர் பணியை ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பெரம்பலூர் ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்பு அலகில் (ஐசிபிஎஸ்) காலியாக உள்ள கணக்காளர் பணியை ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம்: 1

பணியின் பெயர்: கணக்காளர்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, வணிகவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணிதத் துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 க்குள்

சம்பளம்: ரூ.14,000/-

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 26.04.2018

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக 26 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு,

164, இரண்டாவது தளம் எம்.எம்.பிளாசா,

திருச்சி மெயின் ரோடு,

பெரம்பலூர்-621212.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'லேட்டஸ்ட் இன்பர்மேஷன்' என்ற அறிவிப்புக்கு கீழ் உள்ள அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகலோடு குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு  26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICPS invite the application for Accountant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+