சென்னை, பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் உள்ள நிலையில், 10-வது முடித்து பி.எஸ்சி நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
மொத்த காலிப் பணியிடங்கள் : 24
பணி : செவிலியர் கண்காணிப்பாளர்
வயது வரம்பு : 20 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று B.Sc.Auxiliary Nurse Midwifery in Nursing (ANM) துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
ஊதியம் : ரூ..44,900 மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : https://icf.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : மொபைல் மற்றும் தொலைபேசியில் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icf.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












