தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் தறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 34
பணி : உதவியாளர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம்
வயது வரம்பு : 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்
ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
இணையதள முகவரி : http://www.ivri.nic.in/AssistantForm/default.aspx
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ivri.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ivri.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












