இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நாக்பூரில் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தில் தாற்காலிகமாக காலியாக உள்ள 'யங் புரபெஷனல்' பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் கோவையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: யங் புரபெஷனல் (நிலை-I)
காலியிடம்: 17
சம்பளம்: ரூ.15000 மாதம்
கல்வித் தகுதி: கணினியில் பணிபுரியும் திறனுடன், இளநிலை வேளாண் பட்டம்,( தாவரவியல்,விலங்கியல், உயிர் உயிரியல்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: யங் புரபெஷனல் (நிலை-II)
காலியிடம்: 2
சம்பளம்: ரூ.25000 மாதம்
கல்வித் தகுதி: கணினியில் பணிபுரியும் திறனுடன், முதுநிலை வேளாண் பட்டப்படிப்புடன், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பணி: யங் புரபெஷனல் (நிலை-I)
காலியிடம்: 3
சம்பளம்: ரூ.25000 மாதம்
கல்வித் தகுதி: கணினியில் பணிபுரியும் திறனுடன், பி.காம்., பி.சி.ஏ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
வயது வரம்பு: 21-45 வயதுக்குள்
மேற்கண்ட பணிகளுக்கு கோவையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தின் மண்டல மையத்தில் 12,13 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
நேர்முகத் தேர்வு குறித்து விரிவான விவரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள 'ஜாப் ஓபனிங்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4. நேர்முகத் தேர்வு:
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு மேற்காணும் முகவரியில் (12-04-2018,13-04-2018) நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












