மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலியாக உள்ள Agriculture Field Officer, Marketing Officer உள்ளிட்டபல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 905 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு எம்பிஏ, HR போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் யூனியன் வங்கி (Union Bank of India)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடட விபரங்கள் :
- Agriculture Field Officer - 260
- Marketing Officer (Scale I) - 500
- HR/Personnel Officer (Scale I) - 30
- IT Officer (Scale I) - 30
- Law Officer (Scale I) - 30
- Rajbhasha Adhikari (Scale I) - 55
மொத்த காலிப் பணியிடங்கள் : 905
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
IT Officer (Scale I) : Four years engineering/Technology degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation அல்லது
Post Graduate Degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation அல்லது
Graduates having passed DOEACC 'B' level exam தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Agricultural Field Officer (Scale I):
4 years graduation degree in agriculture/ Horticulture/ Animal Husbandry/ Veterinary Science/ dairy Science/ Agricultural engineering/ Fishery Science/ Pisciculture/ Agri Marketing and cooperation/ Co-Operation and Banking/ Agro-Forestry
Rajbhasha Adhikari (Scale I) :
Post Graduate in Hindi with English as a subject at the graduation or degree level OR Post Graduate Degree in Sanskrit with English and Hindi as a subject at graduation level
Law Office (Scale I) :
A bachelor's degree in Law and enrolled as an advocate with Bar Council
HR/Personnel Officer (Scale I) :
Graduate and Full Time Post Graduate Degree or Full time Diploma in Personnel Management/ Industrial Relation/ HR/ HRD/ Social Work/ Labour Law
Marketing Officer (Scale I) :
Graduate and Full-Time MMS (Marketing)/ MBA (Marketing)/Full time PGDBA/ PGDBM with specialization in Marketing
தேர்வு முறை : விண்ப்பதாரர்கள் Online Preliminary Exam, Online Mains Exam மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/crpspxinov21/ எனும் இணையதளத்தின் மூலம் 23.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.11.2021 (இன்று இறுதி நாள்)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unionbankofindia.co.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.