மத்திய அரசின் ஐபிபிஐயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஐபிபிஐ அதிகாரப்பூர்வ தளத்தில் பணிவாய்ப்பை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். apply for job article

By Sobana

மத்திய அரசின் இன்சால்வென்சி மற்றும் பேங்கிராப்டி பணியிடத்திற்கான வேலை பாய்ப்பு அறிவிப்பு. மத்திய அரசின் பனியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஐபிபிஐயில் ஆபசர் கிரேடு ஏ பிரிவிற்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
ஐபிபிஐ பணியிடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 18 ஆகும்.

மத்திய அரசின் வேலைவாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பியுங்க

நாடு முழுவதும் ஐபிபிஐ பணியிடம் கொண்டது. மாதச் சம்பளாக ரூபாய் 28,150 முதல் 55600 வரை பெறலாம்.

கல்வித்தகுதியாக சிஏ/ சிஎஸ்/ சிஎம்ஏ/ எம்பிஏ/ போன்ற படிப்புகளை அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

இன்சால்வென்சி மற்றும் பேங்கிராப்டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயதுவரம்பானது 28 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் தேர்வு, குரூப் டிஸ்கஸன், இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்ர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி / போன்றோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 14.3.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில்  அனைத்து தகவல்களும்  பெறலாம். 

வெப்சைட் லிங்க்

கேரியர் பகுதி:

கேரியர் பகுதி:

அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியை கிளிக் செய்தால் உங்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ லிங்கினை கிளிக் செய்தால் நோட்டிபிகேசன் கிடைக்கும் 

லிங்க்

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். அதனை முழுவதுமாக படித்துப் பார்த்து வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்:

விண்ணப்பம்:

ஐபிபிஐ பணியிடத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பெயரை பதிவு செய்தபின்  விண்ணப்பிக்கவும். 

வெப்சைட் லிங்க்

சார்ந்த பதிவுகள்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
the article tells about Job Opportunity of IBBI
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+