மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை.! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நார்தர்ன் கமாண்ட் பிரிவில் காலியாக உள்ள சிவிலியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நார்தர்ன் கமாண்ட் பிரிவில் காலியாக உள்ள சிவிலியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 23) கடைசி நாள் என்பதால் இப்பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை.! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

நிர்வாகம் : நார்தர்ன் கமாண்ட் பிரிவு

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சிவிலியன்

மொத்த காலிப் பணியிடங்கள் : 40

  • சிவிலியன் மோட்டார் டிரைவர் - 31
  • பயர்மேன் - 4
  • லேபர் - 1
  • வாகன பழுதுபார்ப்பவர் - 1
  • கேம்ப் கார்டு - 1
  • கிளீனர் - 1
  • சபாய்வாலா - 1

கல்வி தகுதி : பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்

வயது வரம்பு :

  • சிவிலியன் மோட்டார் டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 31 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2019 (நாளை)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_38_1819b.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HQ Northern Command Recruitment 2019: Apply Group C 40 Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+