பி.இ, எம்பிஏ பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, எம்பிஏ பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

 

மொத்த காலிப் பணியிடம் : 43

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • பொது மேலாளர் : 01
  • பிராந்திய மேலாளர் : 09
  • விற்பனை துணை மேலாளர் : 14
  • இணை பொது மேலாளர் : 06
  • நிர்வாகத் துணை மேலாளர் : 07
  • உதவி மேலாளர் : 06

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள், எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.hmtindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தகுந்த சான்றுகளுடன் அஞ்சல் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Deputy General Manager (CP & HR) HMT Machine Tools Limited, HMT Bhavan, No.Bellary Road, Bangalore - 560 032

விண்ணப்பக் கட்டணம் : ரூ.750

கட்டணம் செலுத்தும் முறை :

HMT Machine Tools Limited என்னும் பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் வரவோலை எடுத்து விண்ணப்பத்துடுன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 2018 நவம்பர் 26

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.hmtindia.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HMT Recruitment 2018 - Apply for 43 Manager & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X