கனரா வங்கியில் வேலை வேண்டுமா ? ரூ.45 ஆயிரம் ஊதியம்!

இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 31 பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 31 பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கனரா வங்கியில் வேலை வேண்டுமா ? ரூ.45 ஆயிரம் ஊதியம்!

மொத்த காலிப் பணியிடம் : 31

தகுதி:-

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர துறையில் இளங்கலைப் பட்டம்
  • முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் அதிகாரி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 2018 நவம்பர் 1ம் தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

(எஸ்.சி, எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)

ஊதியம் : ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை

தேர்வு முறை : பணி அனுபவம் தகுதியின் அடிப்படியில் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : www.canarabank.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
The Manager, Canara Bank Recruitment Cell, H R Wing Head Office, 112, J C Road, Bengaluru - 560 002.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 708
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.118

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 03

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://canarabank.com/media/8358/rp-2-2018-manager-security-web-publ-english.pdf அல்லது www.canarabank.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hiring at Canara Bank for the post of manager security, apply at canarabank.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+