இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டில் வேலை!

Posted By: Kani

பெங்களூருவில் செயல்பட்டுவரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்) நிர்வாகி அல்லாத பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9

வயது வரம்பு: 28 வயதுக்குள்  

கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் டிப்ளோமா படிப்பு அல்லது ஐ.டி.ஐ

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: ரூ.200/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-05-2018

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

ரிஜிஸ்ட்ரேஷன் லிங்க்:

இந்தப்பகுதியை கிளிக் செய்வதின் மூலம் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் பாஸ்வேர்ட் பெற முடியும்.

4.ரிஜிஸ்ட்ரேஷன்:

இந்தப்பகுதியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.  இதை மீண்டும் மாற்ற முடியாது என்பதால் கவனமாக பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி  வைக்கவும்.

English summary
HAL Inviting applications for the post of technician in Bangalore

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia