ஐடி நகரமான பெங்களூரில் கொட்டிக்கிடக்கும் சாஃப்ட்வேர் என்ஜினீயர்ஸ் வாய்ப்பு!

Posted By: Kani

வேலை தேடுவோர்களுக்கு பெங்களூரு ஏராளமான வேலை வாய்ப்பினை கொண்டுள்ளது. நிறுவனங்களின் தேவையைப் பொறுத்து இந்த வேலைகள் தொடர்ந்து பெருகுகின்றன.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐடி நிறுவனமான ஹாக்கர்ஹார்ட்டில் உலகம் முழுவதும் 1.75 மில்லியன் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பல்வேறு முன்னணி நிறுவனங்களான பார்ச்சூன், ஜெனரல் எலக்ட்ரிக், ஐபிஎம், அமேசான், ஆப்பிள், விப்ரோ, வால்மார்ட் லேப்ஸ் மற்றும் பாஸ்ச் போன்ற 750-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஹாக்கர்ஹார்ட் சேவையாற்றி வருகிறது. தற்போது இதில் காலியாக உள்ள 50க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

01. கியூஏ என்ஜினீயர்
02. யூஐ / யூஎக்ஸ் டிசைனர் - 6 மாத ஒப்பந்தம்
03. மோஷன் கிராபிக்ஸ் டிசைனர்
04. ஜெனரேஷன் ஸ்பெஷலிஸ்ட் - பி2பி மார்க்கெட்டிங்
05. மார்கெட் ரிசேர்ச் இன்டெர்ன்
06. அக்கெளண்ட் மேனேஜர்
07. இன்சைட் சேல்ஸ் ஷ்பெஷலிஸ்ட்
08. சாஃப்ட்வேர் என்ஜினீயர்ஸ்
09. சைட் ரிலேபிலிட்டி லீட்
10. மார்கெட்டிங் கெட்
11. சேல்ஸ் என்ஜினீயர்
12. சீனியர் யூஐ டிசைனர்
13. ப்ராடெக்ட் ஷ்பெஷலிஸ்ட்
14. புரோகிராம் மேனேஜர்
15. ஹச்ஆர் டிரைக்டர்
16. மார்கெட் ரிசேர்ச் ஷ்பெஷலிஸ்ட்
17. சீனியர் ப்ரெண்ட் எண்ட் என்ஜினீயர்
18. டேட்டா சயின்டிஸ்ட்
19. டேட்டா இண்டலேஜண்ட் இன்டெர்ன் ஷிப்
20. சோசியல் மீடியா இன்டெர்ன்

பணியிடம்: பெங்களூரு, கர்நாடகா, இந்தியா

மேற்குறிப்பிட்ட பணிகள் பகுதி மற்றும் முழு நேரமாக பணிபுரிவேர் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணிகளுக்கு தனித்தனி தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. இது தவிர வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரியும் வகையிலும் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று கேரியர் பகுதியை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

புதிதாக வருபவர்களுக்கு, ஆண்டுக்கு 96,000 முதல் 1.2 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்துடன் வரவேற்கப்படுகிறார்கள். அதுவே அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அவர்களின் பதவியைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ. 3.6 லட்சம் வரை மாறுபடலாம்.

English summary
HackerEarth invite application for various software professionals

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia