குரூப் 4 தேர்வுக்கான வினா விடைகளின் தொகுப்பு படிக்க தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படித்தலுடன். எந்த அளவிற்கு கேள்வி பதில்கள் சிறப்பாக படைகிறிர்களோ அந்த அளவிற்கு வெற்றி பெறலாம். குரூப் 4 தேர்வுக்கான  ரிவிசன் அரக்க பறக்க செய்வதை விடுத்து ஆழ்ந்து சிந்தித்து செய்ய வேண்டும். 

தேர்வு நேரத்தில் படிக்கும் பொழுது நேர மேலாண்மையுடன் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை  தொடர்ந்து ரிவைஸ் படித்து வரவும் தேர்வை வெல்லவும்.

பொது அறிவு கேள்விகளொன் தொகுப்பு படிங்க

1 ஒலி மூலத்தில் இருந்து வரும் தேவையற்ற இனிமையற்ற ஒலி எவ்வாறு அழைக்கப்படுகின்றது

விடை: இறைச்சல

2 மின்சாரம் தயாரிக்கும் இடமாக கருதப்படுவது எது

விடை: எளிய மின்சுற்று, மின் கலன், மின் விளக்கு, மின் பொத்தான் போன்றவை கடத்தியின் மூலம் இணைக்கப்பட்ட அமைப்பு

3 மின்னோட்டம் கடத்தும் திரவங்கள்

விடை: அமிலங்கள், காரங்கள், உப்பு கரைசல்கள்

4 இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி

விடை: பி. சி.மஹலான் நோபிஸ்

5 தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அரசாங்க வெளியீடானது

விடை: செப்டம்பர் 2013

6 இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு

விடை: ஐசிஏஆர்

7 தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்

விடை: உர்ஜித் பட்டேல்

8 இந்தியாவின் பண்க் கொள்கையை வடிவமைப்பது யார்

விடை: ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா

9 உணவுக்கான வேலை திட்டத்தை அமைத்து மறு பெயர் சூட்டி எவ்வாறு அழைக்கப்பட்டது

விடை: என்ஆர்இபி

10 இடப்பெயர் அடையும் தாவரம் எது

விடை: வால்வாக்ஸ்

11 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் யாது

விடை: ஹிமோகுளோபின்

12 சக்தி தரும் உணவுச் சத்து

விடை = கார்போ ஹைட்ரேட்

13 விழுங்கும் முறை உணவவூட்டம் கொண்டது 

விடை: அமிபா

14 சூப்பர் கம்பியூட்டரை கண்டுபிடித்தவர் 

விடை:  வால்டர்  ஹன்ட் -1894

15 மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது 

விடை: தட்டைப்புழு 

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1 

பொது அறிவு பகுதியினை சமாளிக்க தெரிந்தவர்கள் தேர்வை வெல்லலாம் எளிதாக

English summary
here article tells about GK questions for Group 4 exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia