வேலை ! வேலை! டிஆர்டிஒவில் அப்பிரண்டிஸ் பணிக்கான வாய்ப்பு

Posted By:

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் டிஆர்டிஒவில் பணிபுரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . டிஆர்டிஒவில் ஆராய்ச்சி மையத்தில் அப்பிரண்டிஸ் ஆட்கள் தேவைப்படுகின்றன . தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் 150 அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு டிஆர்டிஒ அறிவித்துள்ளது .

டிஆர்டிஒ வில் அப்பிரண்டிஸ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் பட்டதாரி அப்பிரண்டிஸ் 90 பேர் தேவை மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு மையத்தில் டிப்ளமோ அப்ரண்டிஸ் தேவை 30 , ஐடிஐ அப்பிரண்டிஸ் 30 பேர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

தேதிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் அப்பிரண்டிஸ் பணிக்கு 18 முதல் 28 வயது அடைந்திருக்க வேண்டும் . பட்டதாரிகளுக்கு ரூபாய் 4984 தொகை வழங்கப்படும் . அப்பிரண்டிஸ் பணிகளுக்கான தொகையாக ரூபாய் 3542 வழங்கப்படும்.

பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தங்கள் பொறியியல் மற்றும் டிபள்மோ பொறியியல் சார்ந்த தொழில்நுட்ப படிப்புகள் படித்தருக்க வேண்டும். ஐடியை தனியாக சான்றிதழ் பெறிருக்க வேண்டும் .

தகுதியும் விருப்பமும் உடையோர் தங்கள் சுயவிவரங்களை அறிவிக்க வேண்டும் . அத்துடன் தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் செல்ஃப் அட்டசேஷன் செய்து குறிப்பிட்ட முகவரியான டைரக்டர், கேஸ் டர்பைன் ரிசர்ஸ் டெவலப்மெண்ட், சிவி ராம் நகர், பெங்களூர் 560093 செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் . தேர்வு மதிபெண் மற்றும் நேரடி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படும் . இந்திய தேசிய ஆராய்ச்சி மையத்தில் அப்பிரண்டிஸ் வாய்ப்பு பெறுவது அவ்வளவு எளிதல்ல வாய்ப்புகளை பயன்படுத்தினால் அனுபவங்கள் பெறலாம் .

சார்ந்த பதிவுகள் :

வேலைவாய்ப்பு குறிப்புகள் !! 

இந்திய வான்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தயாராகுங்க 

எலக்டிரானிக்ஸ் எலக்டிரக்கல் படிப்பவர்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

English summary
above article tell about vacancy of DRDO

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia