டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க

குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்களை படியுங்கள் தேர்வு குறித்த அச்சம் விடுங்கள்

By Sobana

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை வெற்றி பெற தேர்வர்கள் மும்முரமாக இருக்கின்றோம் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெற்றி கொள்ள தேர்வர்கள் மிகுந்த ஈடுப்பாட்டுடன் படித்து கொண்டிருக்கின்றனர்.

குரூப் 4 தேர்வினை வெல்ல கடுமையாக போட்டிகளை சமாளிக்க கற்று கொள்ளவும்

தொடர்ந்து போராடி பெறும் வெற்றியில் இருக்கும் ஆனந்தம் மற்ற எந்த ஒரு பிரிவிலும் கிடைப்பதில்லை. போட்டி தேர்வினை பொறுத்தவரை மதிபெண்கள் மிகமிக அவசியமாகும் . மதிபெண்கள் முதல் முக்கிய இடங்கள் பெறுபவர்கள் தேர்வுக்கு பின் நேரடியாக அடுத்த இலக்கினை நோக்கி நகரலாம் ஆனால் டாப் இடங்களை பெற நேர்த்தியான அனுபவம் மற்றும் உழைப்பு தேவையாகும்.

1 இளம் பருவத்தினர் அதிகமாக தவறாக பயன்படுத்தும் பொருள்கள் யாவை

விடை: போதை மருந்துகள் ஆகும்

2 கோகோயின் என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு

விடை: பளிங்குரு கொண்ட டிரோபென் அல்கலாய்டுகள்

3 எத்தனால் என்பது எந்த வகையை சேர்ந்த சேர்மம் ஆகும்

விடை: எரிநறா அல்லது வெறியம்

4 அபின் என்பது போதை யூட்டும் எந்த மருந்து ஆகும்

விடை: வலிநீக்கி

5 முதன்முறையாக அறியப்பட்ட ஹார்மோன் யாது

விடை: இன்சுலின்

6 இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு சென்னையில் யாருடைய தலைமையில் நடைபெற்றது

விடை: 1887 இல் பக்ரூதீன் தயாப்ஜி

7 தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது

விடை: சி.ராஜகோபாலாச்சாரி

8 தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுகொன்றவன் யார்

விடை: நாதுரம் கோட்சே

9 தனுர்வேதம் என அழைக்கப்படுவது

விடை: சண்டை பயிற்சி

10 புத்தர் பிறந்த இடம்

விடை: கபிலவஸ்து அருகில் உள்ள லும்பினி

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1போட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1

11 சார்லஸ் உட்ஸ் கல்விகுழு எப்போது அமைக்கப்பட்டது

விடை: 1854

12 இந்தியாவில் அஞ்சல் வில்லையை அறிமுகப் படுத்தியவர்

விடை: 1853

13 முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படும் பெரும்புரட்சி நடைபெற்ற ஆண்டு

விடை: 1857

14 பெரும்புரட்சி தோன்றிய போது இந்திய கவர்னரர் ஜென்ரலாக இருந்தவர்

விடை: கானிங் பிரபு

15 வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு

விடை: 1806

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க ! குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க !

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about Tnpsc Group4 questions practice
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X