காந்தி கிராமம் கிராமியப் பல்கலையில் உதவி நூலகர் வேலை!

Written By: kaniselvam.p

திண்டுக்கல் மாவட்டம் 'சின்னாளப்பட்டி' என்கிற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது இந்தப் பல்கலைக்கழகம்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி நூலகர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி நூலகர்

தகுதி: காலி பணியிடங்களுக்கு லைப்ரரி சயின்ஸ், லைப்பரி, இன்பர்மேஷன் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் லைப்பரி சாஃப்ட்வேர்களை கையாளத் தெரிந்திருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.208

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய ruraluniv என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்: http://www.ruraluniv.ac.in/

 

கேரியர்

கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் காலி பணியிட விவரங்களை பெறலாம்.

அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம்

விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து பார்த்த பின் அதைப் பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

English summary
GRI Recruitment 2018 – Apply offline Various Assistant Librarian Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia