பட்டதாரி இளைஞர்களுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் திண்டுக்கலில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கா

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் திண்டுக்கலில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!

நிர்வாகம் : காந்திகிராம் பல்கலைக்கழகம்

மேலாண்மை : மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

பணியிடம் : திண்டுக்கல்

பணி : ஆராய்ச்சி அதிகாரி - 02
கல்வித் தகுதி : சமூக அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.12,000

பணி : உதவி ஆராச்சியாளர் - 14
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதலும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.8,000

பணி : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - 01
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதல் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 11.12.2019 அன்று காலை 10.30 மணிக்கு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
Department of Lifelong Learning Gandhigram Rural Institute (Deemed to be University) Campus

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:-

Dr.L. Raja
Project Director, Situation Analysis on Child Marriage in Dindugul District Centre for Lifelong Learning
The Gandhigram Rural Institute(Deemed to be University)
Gandhigram - 624 302. Tamilnadu
கைபேசி எண்: 9843656439, 9443677457

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GRI Dindigul Recruitment 2019: Walk-In Interview For Research Officer, Data Entry Operator
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+