அரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை!

அம்பத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த உதவியாளர் பணியிடத்தினை நிரபிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அம்பத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த உதவியாளர் பணியிடத்தினை நிரபிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி கையாளும் திறன் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை!

நிர்வாகம் : அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- அம்பத்தூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி கையாளும் திறன் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.12,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 21.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Member Secretary , IMC of Govt.ITI (Women) Ambattur, Chennai-600 098.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://chennai.nic.in/ என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Govt ITI Women Ambattur Recruitment 2020; Application invited for Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+