10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மதுரை கிளையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மதுரை கிளையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.57 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- மதுரை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 05

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி முன்னாள் இராணுவத்தினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு 48 முதல் 53 வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கே.புதூர், மதுரை - 7.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.02.2020 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : திறன் சோதனை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://skilltraining.tn.gov.in/ என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Govt ITI Madurai Recruitment 2020 05 Workshop Assistant Posts: Apply Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+