போட்டி தேர்வு சமுத்திரத்தில் நீந்த கற்றுகொள்ள வேண்டிய பொது அறிவு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயராகும் அனைவருக்கும் வெற்றி  பெற பொது அறிவு கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன . போட்டி தேர்வின் வெற்றி தேர்வு எழுதுவோர் வசம் வரம் வேண்டும்.

போட்டி தேர்வு எழுதும் அனைவருக்கும் வெற்றி எடுத்த எடுப்பில் கிடைக்காது ஆகவே அந்த வெற்றிக்கனியை திட்டமிட்டு பறிக்க வேண்டும் . திருட்டுத்தனமாக பறிக்கும் பழத்திற்கு இருக்கும் ருசியைவிட திட்டம் போட்டு பறிக்கும் பழத்திற்கு என்றும் ஒரு ஒரு சுவையுண்டு அந்த வெற்றியை அடையும் போது வெற்றி எனும் மோகம் இருக்காது தோல்வி எனும் வருத்தம் இருக்காது . இதை மனதில் கொள்ள வேண்டும் .

உங்களுக்கு நினைவு இருக்கான்னு தெரியல
உயர்ந்த இடத்தில் இருக்கும்பொழுது உலகம் உன்னை மதிக்கும் ஆனால் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உனது நிலலும் உன்னை மிதிக்கும்  வரிகள் இதுமூலமாக   எங்கிருந்தாலும் எவர் ஒருவர் தன்நிலையை சரியாக புரிந்து கொள்கிறாறோ அவரை யாராலும் அனுக முடியாது . போட்டி தேர்வு எழுதுவோரே சற்று சிந்திக்கவும் .

1 இந்திய அரசியலைமைப்பி இறுதியாக கூடியது எப்போது

விடை: 1950 ஜனவரி 24

2 அரசியல் அமைப்பு என்பது

விடை: அரசியல் முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுடைய தொகுப்பாகும்

3 இந்திய அரசின் தேசிய குறிக்கோள்களுள் ஒன்று யாது அது

விடை: மதசார்பின்மை

4 தனிமனிதனிதனிம் முழு பாதுகாப்புக்கு முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது எது

விடை: அடிப்படை உரிமை

5 இலவசக்கட்டாய கல்வி 6 வயதிலிருந்து 14 வயதுவரை அளிக்கப்படும் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது .

விடை: பிரிவு 21-A

6 அணுக்கரு உலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது எது

விடை: யுரேனியம், நியூட்ரான்,

7 நம்மை சுற்றி நடைபெறக் கூடியவற்றை பற்றி அறிவதும் ஒரு முடிவுக்கு வருவது யார் :

விடை: இயற்பியலின் அடிப்படை

8 1933ம் ஆண்டு வரை அணுக்களில் இருந்து ஆற்றலைப்பெற முடியும் என்று கண்டுப்பிடித்தவர் யார்

விடை: ரூதர்போர்டு

9 JC என்ழைக்கப்படும் தொகுப்புச் சுற்று எந்த பயன்பாடு ஆகும்

விடை: இயற்பியலின் மற்றோரு பயன்பாடு ஆகும்

10 விலை மலிவான கணிகளை தற்பொழுது உருவாக்க காரணம் யாது

விடை: JCக்களின் வளர்ச்சியும் செயல்முறைகளின் வேகமும் தணித்த தொழிலை கடத்த இருபதாண்டுகள் அளவு கடந்த முன்னேற்றமடையச் செய்துள்ளன அதனால் மலிவு விலை கணினி எண்ணிக்கை உருவாகுகிறது .

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்கள் வெற்றி பெறுங்கள்  

போட்டி தேர்வர்களுக்கான தமிழ் வினா வங்கி பதிவுகள் !!! 

போட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு

English summary
here article tell about tnpsc gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia