போட்டி தேர்வுக்கு உதவும் நம்பிக்கை காரணி பொது அறிவு கேள்விகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்லும் அஸ்திரங்களுள் பொது அறிஉ தேர்வு முக்கிய பங்கு வகிக்கின்றது . போட்டி தேர்வினை வெல்ல நாம் எந்த அளவிற்கு உழைப்பை தருகின்றோமோ அந்த அளவிற்கு வெற்றிக்கு அருகாமையில் நிற்கலாம்.

டிஎன்பிஎஸ்சி  வாரியத்தில் போட்டி தேர்வை வெல்ல கற்று கொள்வோம்

1முதல் பெங்கால் கவர்னராக இருந்தவர் யார்

விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ்

2 1192 அம் ஆண்டில் நடைபெற்ற போரின் பெயர் என்ன

விடை: தரெயின் போர்

3 இதய வாழ்வுகள் தோன்றும் இடம் எது

விடை: எண்டோகார்டியம்

4 நந்தன் கனன் உயிரியல் பூங்கா உள்ள இடம்

விடை: ஒடிசா

5 ஜீனோடைப் குரோமோசோம்கள் எப்பண்புகளுக்கு கரணமான அமைப்பு

விடை: புறத்தோற்றம்

6 உயிரினங்களில் வாழ்வியல் ஒரு போராட்டம் இதில் வெற்றி பெறுபவையே நிலைநிறுத்தப்படும் என்றவர்

விடை: சார்லஸ் டார்வின்

7 ஒரு இனம் நெடுங்காலத்திற்கு தனிமைப்படுத்துவது எது

விடை: சிற்றினமாதல்

8 ஒளிச்செரிவின் அழகு

விடை: கேண்டலா

9 புவியில் இருந்து நிலவின் தொலைவினை எவற்றை கொண்டு கணக்கிடலாம்

விடை: லேசர் துடிப்பு முறை

10 காந்த தூண்டலில் சமன்பாடு மற்றும் பரிமாண வாய்ப்பாடு எது
விடை: விசை
----------------------------------
(மின்னோட்டம் * நீளம்)

11 எக்ஸ் கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியாத ஒரு பொருள்

விடை: கந்தகம் 

12 தூரக்கிழக்கின்  பரிசு எனப்படும் பிரதேசம் எது 

விடை: மஞ்சூரியா 

13 அங்கோர்வாட் எங்கு அமைந்துள்ளது 

விடை: கம்போடியா 

14 சுத்தமான இரத்ததை எடுத்துச் செல்பவை எது 

விடை: தமணிகள்

15 இந்திய ஏற்றுமதி பண்டங்களில் முதலிடம் வகிக்கும் விலைபொருள் எது 

விடை: தேயிலை 

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி துணை நடப்பு நிகழ்வுகள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்

English summary
here article tell about tnpsc gs bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia