மத்திய அரசிற்கு உட்பட்டு நாமக்கல் மாவட்டம், காந்திகிராம ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள செயலக உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்.எஸ்சி, எம்.பில் பட்டதாரிகள் மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : செயலக உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர்
கல்வித் தகுதி :-
செயலக உதவியாளர் : எம்.எஸ்சி கணிதவியல், எம்.பில்
திட்ட உதவியாளர் : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.6,000 முதல் ரூ.16,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 20.09.2019 அன்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Department of Mathematics, The Gandhigram Rural Institute (Deemed to be University), Gandhigram - 624302.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ruraluniv.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












