மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பயிற்றுவிப்பாளர் மற்றும் கூடுதல் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து வரும் அக்டோபர் 04ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் தொழில்சார் பயிற்சி, டிப்ளமோ தேர்ச்சி
முன் அனுபவம் : இரண்டு வருடம்
நிறுவனம் : காந்தி கிராமம் பல்கலைக் கழகம்
பணி : பயிற்றுவிப்பாளர்
பணியிடம் : திண்டுக்கல்
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.ruraluniv.ac.in
தேர்வு நடைபெறும் நாள் : 2018 அக்டோபர் 04
தேர்வு நேரம் : காலை 11 மணியளவில்
தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block of GRI
இப்பணியிடம் குறித்த முழு விபரங்களைப் பெற அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.ruraluniv.ac.in/new?content=careers லிங்க்கை கிளிக் செய்யவும். விண்ணப்பப்படிவத்தினைப் பெற http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in250918.pdfp லிங்க்கை கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் தேவையான சான்றுகளுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












