டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு மத்திய FACT நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசிற்கு உட்பட்ட திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 179 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு மத்திய FACT நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Graduate Apprentice - 24 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentices - 57 பணியிடங்கள்
  • Trade Apprentice - 98 பணியிடங்கள்

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ பொறியியல், ஐடிஐ, ITC Trade Certificate (NTC) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.7,000 முதல் ரூ.10000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Trade Apprentices

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : GRADUATE APPRENTICES

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Deputy Manager (Training)
Fact Training and Development Centre
Udyogamandal
Eloor
Ernakulam 683501.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Graduate, Diploma Apprentice பணிகளுக்கு எழுத்து தேர்வு மூலமாகவும், Trade Apprentice பணிகளுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fact.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FACT Recruitment 2021: Application invited for various Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X